1 sourceUpdated
புவிசார் அரசியல் மோதல்களும் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பும்!
உலக உருண்டையில் எங்கோ ஒரு மூலையில் வெடிக்கும் மோதல்கள், நமது சமையலறைப் பாதிக்கிறது. உலகில் எங்காவது நிகழும் ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரல் எமது எரிவாயு விலையையும் வாகனங்களின் எரிபொருள் விலையையும் தீர்மானிக்கிறது.
Summary
உக்ரைன் - ரஷ்யப் போர் தொடக்கம், தற்போது மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள போரும், அதனைத் தொடர்ந்து மூண்டுள்ள பதற்றமும், உலகளாவிய புவிசார் அரசியல் மோதல்களும் சர்வதேச எரிபொருள் சந்தையை உலுக்கி வருகின்றன. தனது எரிபொருள் தேவையின் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியிலேயே தங்கியிருக்கும் இந்தியாவுக்கு, உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்கள் நேரடியான அச்சுறுத்தலாகவே அமையக்கூடியவை.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.