1 sourceUpdated
அனோஜனின் விடுதலைக்காக தலையிட்ட ஜனாதிபதி ஞானசாரரை விடுதலை செய்ய முடியாதா... நாமல் கேள்வி
அரசியல் நோக்கங்கள் மற்றும் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்படுகிறார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Summary
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. சமூக மட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அரச நிதியை சேமித்துள்ளோம் என்று குறிப்பிடுவதால் எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்காது.
