1 sourceUpdated
வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதம்
2027ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் (23) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
