1 sourceUpdated
களத்தில் இறங்கத் தயாராகும் 40 புதிய மோப்ப நாய்கள்! - நெதர்லாந்திலிருந்து வருகை
காவல்துறையின் மோப்ப நாய் (K-9) பிரிவை வலுப்படுத்தும் நோக்கில், நெதர்லாந்திலிருந்து 40 நாய்கள் இன்று (29) நாட்டை வந்தடைந்துள்ளன.
What this story is about
Organisations
Places
