1 sourceUpdated
சுற்றுலாத்துறைக்கு புதிய வாய்ப்பு… இலங்கைக்கு வரும் இரு வானூர்தி சேவைகள்!
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் மேலும் இரண்டு வெளிநாட்டு வானூர்தி சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான தமது சேவைகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளத…
Summary
அதன்படி, பிரான்ஸின் French Bee மற்றும் ரஷ்யாவின் S7 ஆகிய வானூர்தி சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கமைய, French Bee நிறுவனம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் வாரத்திற்கு இரண்டு தடவைகள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திற்கான வானூர்தி சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
