1 sourceUpdated
நாட்டின் கடன் வட்டி 80 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைந்துள்ளது: நிதி அமைச்சின் செயலாளர்
தற்போது நாடு என்ற ரீதியில் செலுத்தப்படும் கடன் வட்டி வீதம் 80 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்…
Summary
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் முன்னெடுத்த முறையான வேலைத்திட்டங்களின் காரணமாக நாட்டின் கடன் தரப்படுத்தல்களை (Credit Ratings) உயர்ந்த மட்டத்திற்குக் கொண்டு வர முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
What this story is about
People
Places
