1 sourceUpdated
தந்தையின் 59 ஆவது நினைவு தினம் - மஹிந்த வெளியிட்ட உருக்கமான அறிக்கை
பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டை விடுவித்தமையே, ஒரு அரசியல் தலைவராகத் தனது மறைந்த தந்தையான டி.ஏ.
Summary
பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டை விடுவித்தமையே, ஒரு அரசியல் தலைவராகத் தனது மறைந்த தந்தையான டி. ராஜபக்சவிற்குத் தன்னால் வழங்க முடிந்த மிகப்பெரிய பரிசு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
