1 sourceUpdated
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துத் தீப்பிடித்த எண்ணெய் கப்பல்கள்!
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) அதிகாலை இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் மோதி வெடித்துத் தீப்பிடித்துள்ளது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) இதனை தெரிவித்துள்ளது.
