1 sourceUpdated
நபர் ஒருவர் மீது தாக்குதல்: புத்தளம் நகர சபைத் தலைவருக்கு நீதிமன்றின் உத்தரவு
புத்தளம் நகர சபைத் தலைவர் ரின்சாட் அஹமட் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் நகரில் நடைபாதையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
