1 sourceUpdated
மகிந்தவை தேடிச்சென்று சந்தித்த இந்திய பிரதி உயர் ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் மைத்ரி குல்கர்னிக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (25) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றது.
