1 sourceUpdated
தீயைப் பற்றவைத்துவிட்டு "நமக்கு ஏன் ஊர் வம்பு" என நழுவிய ஆச்சிமார்; சிதைக்கப்பட்ட இரு ஏழை இளையோரின் மனிதாபிமானம்!
உதவி செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு; ஆனால் ஊர் வம்பு பேசுவதற்கு எந்த எல்லையும் கிடையாது என்பதற்கு, இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்…
Summary
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 19 வயதுப் பாடசாலை மாணவிக்கு, அயல் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவர் மாலை வேளைகளில் இலவசமாகப் பாடம் கற்பித்து வந்தார். ஊரவர்களின் காதுகளில் இந்த 'கற்பனைக் கதைகள்' எட்டியதும், கிராமமே பரபரப்பானது. ஊரவர்களின் சந்தேகப் பார்வையும், அவதூறுப் பேச்சுகளும் உதவிய இளைஞனையும் அந்த மாணவியையும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
