1 sourceUpdated
சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) வரலாற்றுத் தீர்ப்பு: இலங்கைத் தமிழர்களின் நீதிப் போராட்டத்திற்கும் முக்கியத்துவமா?
சர்வதேச சட்ட வல்லுநர்களால் "குற்றங்களுக்கெல்லாம் தலையாய குற்றம்" என வர்ணிக்கப்படும் இனப்படுகொலைக் குற்றத்தை ஒரு அரசு புரிந்துள்ளதாக ஐக்கிய...
Summary
"வடக்கு ராக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிங்கியா மக்கள் கூட்டத்தின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கமே மியான்மரின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருந்த ஒரே நியாயமான அனுமானமாகும்" என நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
