1 sourceUpdated
ஆட்சியாளர் கொள்கைப்பற்றாளராக இருந்தால் நாடு சுபீட்சத்தை நோக்கிப் பயணிக்கும்!
குற்றங்களை ஒடுக்குவதன் மூலம் மாத்திரம் சிறந்ததொரு நாட்டை உருவாக்க முடியாது எனவும், மக்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும் என பௌத்த போதனையில் குறிப்பிடப்பட்டுள்ளமையிலிருந்து…
Summary
இந்த விடயம் சகலவிதமான அரசுகளுக்கும் பொருந்தும். உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா களனி நாகானந்த சர்வதேச பல்கலைக்கழகக் கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது. 1966 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் நோக்கம் உலக அமைதியாகும்.
