1 sourceUpdated
குத்தகை ஒப்பந்த விவகாரம்; மனோ - செந்தில் கொழும்பில் முக்கிய சந்திப்பு
பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்களின் காணி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, கம்பனிகளுடனான குத்தகை ஒப்பந்தம் நீடிக்கப்பட
Summary
செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பில் இன்று நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஊடகச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1992ஆம் ஆண்டு கம்பனிகளுடன் குத்தகை ஒப்பந்தத்தை ஆரம்பித்து வைத்த தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது அந்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறியத் தீர்மானித்துள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
