1 sourceUpdated
ரூ.818 கோடி ஊழல் செய்த அரசியல்வாதிக்கு மரண தண்டனை!
சீனாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஷி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டார்.
Summary
சீனாவில் அனைத்து அரசாங்க துறைகளிலும் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் அதிகரித்து வந்ததையடுத்து, 'ஆபரேசன் ஸ்கை நெட்' என்ற ஊழல் தடுப்பு நடவடிக்கையை சீன அதிபர் தொடங்கினார். இந்த ஊழல் தடுப்பு நடவடிக்கையானது, ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய குற்றவாளிகளை கண்டறிவதற்கு அறிமுகம் செய்யப்பட்டது.
What this story is about
People
Places
