1 sourceUpdated
குசல் மெண்டிஸுக்கு SSC கழகத்தில் உயரிய கௌரவம்
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குசல் மெண்டிஸுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், அவர்
Summary
இந்த நிகழ்வில் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும், SSC விளையாட்டுக் கழகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அந்த வகையில், SSC விளையாட்டுக் கழகத்தில் இவ்வாறான கௌரவத்தைப் பெற்றுக்கொண்ட ஆறாவது வீரராக குசல் மெண்டிஸ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
