1 sourceUpdated
மிரிஸ்ஸவில் மீட்கப்பட்ட 17 பொதிகளில் 'ஐஸ்' போதைப்பொருள் - மூவர் கைது
கடற்படையினரும் கடலோரப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து மிரிஸ்ஸ கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று (28) மேற்கொண்ட
Summary
புதுப்பிப்பு: மிரிஸ்ஸ, தல்அரம்ப பகுதியில் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினரும், இலங்கை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 16 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

