1 sourceUpdated
யாழில் மதுபோதையில் செலுத்தப்பட்ட டிப்பர் : 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம் : இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரின் கட்டளையை மீறி, மதுபோதையில் டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதியால் சுமார் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமாக்கியுள்ளன. தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமானதால், அப்பகுதிக்கான தொலைத்தொடர்பு சேவை தடைப்பட்டுள்ளது.
What this story is about
Organisations
