2 sourcesUpdated
நடனக் கலைஞரை அடித்துக் கொலை செய்து புதைத்த சந்தேகநபர்கள் மூவர் கைது
தகாத உறவு வைக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்,..
Summary
மனிதக் கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் கெஸ்பேவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது கணவர் இறுதியாக கெஸ்பேவை பிரதேசத்திலுள்ள நண்பரொருவரைச் சந்திப்பதற்காகச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

