2 sourcesUpdated
லலித் - குகன் காணாமல் போன வழக்கு: சுற்றி வளைக்கப்படும் கோட்டாபய - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
லலித் குமார் வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன வழக்கு தொடர்பில் கேள்விகள் கேட்கவில்லை என்றோ சம்பவங்கள் நினைவில்லை என்றோ தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Summary
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2010 டிசம்பர் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் மற்றும் 16 ஆண்டுகள் கடந்தும் அவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை எனவும் ஜயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
More on Gotabaya Rajapaksa
Other stories that mention them, newest first.
- Nov 29, 2026Exiled journalist Poddala Jayantha responds to Gotabaya Rajapaksa's court testimony5 sources
- Nov 27, 2026Former President Gotabaya Rajapaksa's testimony deferred to February 12 in disappearance case4 sources
- Nov 26, 2026Court rejects Gotabaya Rajapaksa's request to lift overseas travel ban9 sources
- Nov 4, 2026Ex-President Gotabaya Rajapaksa seeks travel ban lift8 sources
- Oct 1, 2026Court rejects Rajapaksa’s arrest Prevention petition8 sources
- Sep 30, 2026Gotabaya claims Forgetting abductions while defending self4 sources

