1 sourceUpdated
புற்றுநோய் வாழ்க்கையை மாற்றியது; கேட் இளவரசியின் உருக்கமான பதிவு!
புற்றுநோயை எதிர்கொண்டபோது தான் அனுபவித்த அச்சம், மனக்கவலை மற்றும் வாழ்க்கை குறித்த நிச்சயமற்ற தன்மை தொடர்பில் வேல்ஸ் இளவரசி கேட் மனம் தி…
Summary
புற்றுநோய் என்பது உடல் ரீதியாக மட்டுமன்றி, உளவியல் ரீதியாகவும் ஒருவரிடம் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்துவதாக கேட் இளவரசி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மருத்துவமனைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளைச் சந்தித்து, அவர்களின் அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் அச்சங்கள் குறித்து கேட் இளவரசி கலந்துரையாடும் காட்சிகளும் ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
