Trending4 sourcesUpdated
முன்னாள் இராணுவ அதிகாரி கொலை: மூவர் கைது - பழிவாங்கலா என விசாரணை
காலி, ரத்கம – பூஸ்ஸ, மலியதுவ பிரதேசத்தில் முன்னாள் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Full coverage
அத தெரணமுன்னாள் இராணுவ அதிகாரி கொலை: மூவர் கைது - பழிவாங்கலா என விசாரணை

Tamil Mirrorஇராணுவ முன்னாள் லெப்டினன்ட் கேணல் சுட்டுக்கொலை: சந்தேகநபர்கள் மூவர் கைது

Hiru News - Tamilரத்கமவில் முன்னாள் இராணுவ லெப்டினன்ட் கேணல் சுட்டுக்கொலை; மூவர் கைது!

IBC Tamilமுன்னாள் இராணுவ அதிகாரி சுட்டுக்கொலை : மூவர் அதிரடி கைது

Summary
காலி, ரத்கம - பூஸ்ஸ, மலியதூவ பிரதேசத்தில் முன்னாள் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காலி - ரிச்மண்ட் கந்த பகுதியைச் சேர்ந்த 47 வயதான நளின் துஷார டி சொய்சா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
What this story is about
Organisations