1 sourceUpdated
கொழும்பில் அதிர்ச்சிச் சம்பவம்: மகளைப் பார்க்கச் சென்ற தந்தை சடலமாக மீட்பு.. இருவர் கைது!
கொழும்பில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றிய 62 வயதுடைய நபர் ஒருவர், தனது மகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Summary
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில், முச்சக்கரவண்டியில் வந்த இருவர் சடலத்தைக் கைவிட்டுச் சென்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
