1 sourceUpdated
மதுபான விற்பனை நிலையத்திற்குள் புகுந்து மதுபான போத்தல்களைத் திருடி பாரவூர்தியை சேதப்படுத்தியவர் கைது!
நுவரெலியா, பொரலந்தை பகுதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து மதுபான போத்தல்களைத் திருடியதுடன், அருகில் நிறுத்தி…
Summary
குறித்த மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அதற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகநபர், மூன்று மதுபான போத்தல்களைத் திருடியுள்ளார். இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று இரவே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மனநலப் பாதிப்புக்கு உள்ளானவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
What this story is about
People
Organisations
