1 sourceUpdated
அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள புதிய அச்சுறுத்தல்: குறிவைக்கப்படும் இராணுவத் தளங்கள்
அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அருகிலுள்ள இராணுவத் தளங்களை மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Summary
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான ஜெனரல் மொஹ்சென் ரெசாயி (Mohsen Rezaei) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
