1 sourceUpdated
அரசியல் அதிகாரத்தை NPP ஒருபோதும் விட்டுக் கொடுக்காது
தேசிய மக்கள் சக்தி தேர்தல்கள் மூலம் பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரத்தை மீண்டும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும், அந்த அதிகாரத்தைப் பாதுகாத்து மேலும் பலப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள்…
