1 sourceUpdated
தொடருந்துக்காகக் காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி – இருமுறை துப்பாக்கிச் சூடு!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புரூக்ளின் சுரங்க தொடருந்து நிலையத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ள…
Summary
கிழக்கு நியூயோர்க்கில் அமைந்துள்ள யூக்ளிட் அவென்யூ சுரங்க தொடருந்து நிலையத்தில் நேற்று (27) இரவு சுமார் 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
