3 sourcesUpdated
வட மாகாணப் பாடசாலைகள் நாளையும் வழமைபோல் இயங்கும்; பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும்!
வட மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (30) திங்கட்கிழமை வழமைபோல் இயங்கும் என வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை.
Summary
நாளை வட மாகாணப் பாடசாலைகள் இயங்காது என்றும், பரீட்சைகள் நடைபெறாது என்றும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


