3 sourcesUpdated
நாளை இ.போ.ச பேருந்துகள் வழமைபோல் இயங்கும்: வெளியான அறிவிப்பு
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் (SLTB) பேருந்துகள் வழக்கமான கால அட்டவணைகளுக்கு அமைய வழமைபோல் இயங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாளை (30--11-2026) பேருந்துகள் வழமைபோல் இயங்கும்.
Full coverage
Hiru News - Tamilஇலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் நாளை வழமை போன்று இயங்கும்!

Hiru News - Tamilவட மாகாணப் பாடசாலைகள் நாளையும் வழமைபோல் இயங்கும்; பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும்!

IBC Tamilநாளை இ.போ.ச பேருந்துகள் வழமைபோல் இயங்கும்: வெளியான அறிவிப்பு

IBC Tamilவட மாகாணப் பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும் : வெளியான அறிவிப்பு

அத தெரணநவம்பர் 30 அனைத்து ரயில்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடும்!

IBC Tamilநவம்பர் 30 அன்று வழமையான தொடருந்து சேவை

Summary
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் நாளை திங்கட்கிழமை, வழமை போன்று உரிய நேர அட்டவணைப்படி சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. உரிய நேர அட்டவணைக்கமைய பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்துள்ளார்.
What this story is about
Organisations