1 sourceUpdated
கடற்றொழிலாளர் விவகாரத்தில் ஏட்டளவில் நின்றுவிடகூடாது! இந்தியாவில் விஜித ஹேரத் சுட்டிக்காட்டு
கடல்சார் பாதுகாப்பு, மீன்வள மேலாண்மை மற்றும் பேரிடர் மீள்திறன் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்புகள், வெறும் ஏட்டளவில் நின்றுவிடாமல் இப்பகுதி மக்களுக்கு நேரடியான மற்றும் உறுதியான பலன்களை வழங்க வேண்டும் என இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித…
Summary
2023 முதல் 2025 வரை IORA அமைப்பின் தலைமையாக பணியாற்றிய இலங்கை, இம்முறை முன்னாள் தலைமை என்ற தகுதியில், தற்போதைய தலைவரான இந்தியா மற்றும் துணைத் தலைவரான மொரிஷியஸ் ஆகியவற்றுடன் இணைந்து IORA டிரோய்கா எனப்படும் மூன்று பேர் கொண்ட தலைமைத்துவக் குழுவின் முக்கிய உறுப்பினராகப் பங்கேற்றது.
