1 sourceUpdated
சாம்பூர் – கப்பல்துறை மின்சாரக் கடத்தல் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம்
மின்சாரக் கட்டமைப்பின் வினைத்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், சாம்பூர் - கப்பல்துறை மின்சாரக் கடத்தல் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
