1 sourceUpdated
ட்ரம்பின் கொள்கைகளைச் செயற்படுத்தும் கருவியாக ஈராக்: ஈரான் கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளைச் செயற்படுத்தும் கருவியாக ஈராக் மாறிவிடக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனியின் ஆலோசகர் மொஹமட் மொக்பர் (Mohammad Mokhber) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
