1 sourceUpdated
அரசாங்கத்தால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது
அரசாங்கத்தினால் மாத்திரம் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
Summary
அரசாங்கத்தினால் மாத்திரம் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே. அனைத்தையும் அரசாங்கத்திடமிருந்து மாத்திரம் எதிர்பார்க்காமல், நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்குத் தடையாக இருக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அந்தப் பயணத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்குள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
What this story is about
People
Organisations
