1 sourceUpdated
ரோமேனியாவில் இலங்கையர் செலுத்திய வான் கோர விபத்து: சாரதி கைது
ஐரோப்பிய நாடான ரோமேனியாவின் கொன்ஸ்டன்டா பகுதியில், இலங்கையர் ஒருவர் செலுத்திய வான் எதிர்த்திசையில் பயணித்து கார் ஒன்றுடன் மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
Summary
இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Navodari மற்றும் Lumina நகரங்களுக்கு இடையில் கடந்த திங்கட்கிழமை காலை 6.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, 35 வயதுடைய இலங்கையர் ஒருவர் கொன்ஸ்டன்டாவிலிருந்து Tulcea நோக்கி வேனை செலுத்திச் சென்றுள்ளார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
