1 sourceUpdated
தேனீயால் உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்தியக் கோடீஸ்வரர் – ரூ.30,000 கோடி சொத்துகளுக்காக வெடித்த குடும்பப் போர்!
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் நீண்டகால நண்பரும், பிரித்தானிய-இந்தியத் தொழிலதிபருமான சஞ்சய் கபூரின் (Sunjay Kapur) மறைவைத் தொடர்ந்து, சுமார்...
Summary
சஞ்சய் கபூரின் தாயார் ராணி கபூருக்கும், அவரது மனைவி பிரியா சச்தேவ் கபூருக்கும் இடையிலேயே பிரதான சொத்துப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர் உயிரிழந்தபோது அவரது தனிப்பட்ட நிகரச் சொத்து மதிப்பு சுமார் 840 மில்லியன் பவுண்ட்ஸ் என போர்ப்ஸ் மதிப்பிட்டிருந்தது. குடும்ப அறக்கட்டளையின் சொத்து மதிப்பும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பும் வெவ்வேறானவை என்பது குறிப்பிடத்தக்கது.
