1 sourceUpdated
சாவகச்சேரியில் பயனாளி ஒருவருக்குப் புதிய வீடு உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "சொந்தமாக ஒரு இடம் - அழகான வாழ்க்கை" வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.
What this story is about
Organisations
