1 sourceUpdated
ஈரானில் கொடூரம் : பிரசவத்திற்கு பின்னர் கணவனால் அடித்துக்கொல்லப்பட்ட 14 வயதான சிறுமி
பிரசவம் இடம்பெற்று 20 நாட்களின் பின்னர் 14 வயது சிறுமி ஒருவர் தனது கணவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள கொடூர சம்பவம் ஈரானில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர் சோகந்த் மொஷ்டராகி (Sogand Moshtareki) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
