1 sourceUpdated
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பல் உறுப்பினர்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்
சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 43 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்கள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து வெளியிட்டுள்ளார்.
Summary
அதன்படி, குறித்த உறுப்பினர்கள் தற்போது தங்கியிருக்கும் நாடுகள் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆனந்த விஜேபால இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 17 பேர் டுபாயிலும், 14 பேர் இந்தியாவிலும், மூவர் ஜப்பானிலும் தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
What this story is about
People
Organisations
