1 sourceUpdated
மெனிக் பார்ம் அகதி முகாமிலிருந்த சிறுமி மீதான அத்துமீறல்: இந்து மதகுருவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அகதி முகாமில் தங்கி இருந்த மாணவியொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக இந்துக் குரு ஒருவருக்கு 13 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Summary
இதன்பின் மேல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை நீதியரசர்களான அமல் ரணராஜ மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு விசாரித்தது. நீதியரசர் அமல் ரணராஜவின் உடன்பாட்டுடன் தீர்ப்பை வழங்கிய நீதியரசர் சுமுது பிரேமச்சந்திர, பாலியல் குற்றங்களில் சம்மதம் என்பது எவ்வாறு விளங்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்துத் தெளிவான சட்ட விளக்கத்தை முன்வைத்தார்.
