1 sourceUpdated
கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஒப்படைத்தும் தரிசு நிலமாக காட்சியளிக்கும் வயல்
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் கடந்த 10 வருடங்களாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் விவசாயத் திணைக்களத்திடம் மீள ஒப்படைக்கப்பட்ட சுமார் 350 ஏக்கருக்கும் அதிகமான வயல் காணிகள், இம்முறை பெரும்போக…
