1 sourceUpdated
பச்சிலைப்பள்ளியில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா – அத்தம’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிரமதானப் பணி.
க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 'அத்தம' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக, இன்று (28.11.2026) கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளி /பளை R.C.T.M பாடசாலையில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
