1 sourceUpdated
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மறைமுக சதி! தீவிர விசாரணையில் CID அதிகாரிகள்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள மறைமுக சதித்திட்டங்கள் தொடர்பில் விசேட விசாரணையை குற்றப்புலனாய்வு துறை ஆரம்பித்துள்ளதாக பொதுமக்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
Summary
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தொடரப்பட்ட வழக்கு, தொடர்ந்து 255 நாட்கள் விசாரிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.
