1 sourceUpdated
கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் - தப்பியோடிய சந்தேகநபரை தாக்கிய யானை
அநுராதபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று அநுராதபுரம், எப்பாவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹ, லுபள்ளம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
Summary
அநுராதபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்த பின்னர், சந்தேகநபர் அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் செல்லும் வழியில் காட்டு யானைத் தாக்குதலுக்குள்ளாகி, காயமடைந்த நிலையில் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
What this story is about
Organisations
