1 sourceUpdated
சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்காக தமிழர் தாயகம் முழுவதும் வெண்கரம் அறக்கட்டளை முன்னெடுத்த செயலமர்வுகள் இன்றுடன் (28) நிறைவடைந்துள்ளன.
Summary
த சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்காக தமிழர் தாயகம் முழுவதும் வெண்கரம் அறக்கட்டளை முன்னெடுத்த செயலமர்வுகள் இன்றுடன் (28) நிறைவடைந்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் நடைபெற்ற இந்தச் செயலமர்வுகளின் இறுதிநாள் நிகழ்வில் பாஸ்கரன் கந்தையா பங்கேற்றிருந்தார்.
