1 sourceUpdated
இசைப்புயலின் ‘நடிப்பு’ அவதாரம்: 30 ஆண்டுகளுக்குப் பின் பிரபுதேவாவுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான் – ‘மூன்வாக்’ ட்ரெய்லர் ஏற்படுத்திய பரபரப்பு!
இந்தியா - இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் தனது நவீன இசை அமைப்பால் பிரபலம் பெற்றவர் ஏ.ஆர். ரஹ்மான்.
Summary
இந்தியா - இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் தனது நவீன இசை அமைப்பால் பிரபலம் பெற்றவர் ஏ. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூன்வாக்' (Moonwalk) திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.90 களின் மேஜிக் கூட்டணி மீண்டும் திரையில்!1990 களில் 'காதலன்', 'மின்சார கனவு', 'மிஸ்டர் ரோமியோ' எனப் பாடல்களாலும்…
