1 sourceUpdated
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா ஆரம்பமானது
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், 11 ஆவது பொதுச்சபையின் 02 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தொடரும் இன்று (28) இலங்கையில் ஆரம்பமாகின்றன.
Summary
நாகானந்த சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த விசேட மாநாடும் ஆண்டு நிறைவு விழாவும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து தேரவாத, மகாயான மற்றும் வஜ்ராயன ஆகிய பௌத்த மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 50 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 5,000 பிக்குகள் மற்றும் பிக்குணிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
