1 sourceUpdated
அம்பாறை கோர விபத்து : படுகாயமடைந்த இளைஞரும் உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் இன்று (22) சிகி…
Summary
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் கவனயீனமான மற்றும் தவறான சாரத்தியத்தினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
