1 sourceUpdated
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவியாக ஹர்சிதா சமரவிக்ரம நியமனம்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒழுங்கு செய்துள்ள 2026ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. இன் வளர்ந்துவரும் மகளிர் அணிகளுக்கான T20 கிரிக்கெட் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 14 பேர் அடங்கிய இலங்கை மகளிர் குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
What this story is about
People
Organisations
