1 sourceUpdated
பத்து கொலை சம்பவங்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு! நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட 10 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக, சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உட்பட 10 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப்…
