2 sourcesUpdated
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ஷாருக்கான் – கரீனா கபூர்!
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் 'கிங்' (King). இப்படத்தில் இடம்பெற்றுள்ள "டாடி கூல்" (Daddy Cool) என்ற சிறப்பு நடனப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Summary
பிரபல பாடகர்கள் அரிஜித் சிங் மற்றும் ஷில்பா ராவ் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ள நிலையில், வைபவி மெர்ச்சன்ட் நடனம் அமைத்துள்ளார். டிஸ்கோ கிளப் பின்னணியில் ஷாருக்கான் சால்ட்-அண்ட்-பெப்பர் லுக்கில் ஸ்டைலாக என்ட்ரி கொடுக்க, சிவப்பு நிற கவர்ச்சியான உடையில் கரீனா கபூர் அவருடன் இணைந்து துள்ளலாக நடனமாடியுள்ளார். முன்னதாக 'அசோகா' (2001), 'கபி குஷி கபி கம்' (2001), 'ரா.

